லஞ்ச ஒழிப்பு சோதனை

img

திட்ட இயக்குனர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் மகேந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்டனர்.